விமானப்படை ஆட்சேர்க்கை தேர்வில் முறைகேடு; 4 பேர் கைது
சென்னை: விமானப்படை மையத்தில் பணியாளர் சேர்க்கைக்கு நடந்த தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை ஆவடி விமானப்படை மையத்தில் பணியாளர் சேர்க்கைக்கு எழுத்துத்தேர்வு நடந்தது. இந்த தேர்வில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக ஆள்மாறாட்டம் செய்த இருவர், ஜி.எஸ்.எம்., டிரான்ஸ்மிட்டர் வைத்து பதில்களை கேட்டு எழுதிய இருவர் என ஹரியானா மாநிலத்தை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திருட்டை தடுத்த இருவர் மீது தாக்குதல்
-
பயங்கரவாதிகளுக்கு நிதி அளித்தவர்களின் சொத்துக்களை முடக்குகிறது அமலாக்கத்துறை
-
41 கல் குவாரி அதிபர்கள் அரசுக்கு ரூ.9.28 கோடி பாக்கி: ஆர்.டி.ஐ., தகவலில் அதிகாரி மழுப்பல்
-
விண்ணில் பாய தயார் நிலையில் இரு செயற்கைக்கோள்கள்
-
உறுதியுடன் செயல்ப்டடால் வழக்கு விசாரணை விரைவில் முடியும்: தலைமை நீதிபதி
-
வெங்காயம், வாழைக்கு பயிர் காப்பீடு திட்டம்
Advertisement
Advertisement