சிவகங்கை மாவட்டம் நிகழ்ச்சி
ஆன்மிகம் * ஆடிப்பூர உற்சவ விழா: சவுமிய நாராயண பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர், சேனை உற்சவர் புறப்பாடு, மாலை 5:024 மணி. * ஆடிப்பூர உற்சவ விழா: விஷ்ணு துர்க்கை கோயில், சிவகங்கை, காப்பு கட்டுதல், காலை 10:00 மணி. * மது எடுப்பு உற்சவ விழா: முத்துமாரியம்மன் கோயில், கஸ்துாரிபாய் தெரு, காளையார்கோவில், காலை 10:00 மணி. * சிறப்பு பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 8:35 மணி. * சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 8:45 மணி. * சிறப்பு பூஜை: வேலாயுத சுவாமி கோயில், சிவகங்கை, காலை 6:00 மணி. * சிறப்பு பூஜை: கண்ணுடைய நாயகி கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 9:00 மணி, மாலை 6:00 மணி. * சிறப்பு பூஜை: திருவேங்கடமுடையான் கோயில், அரியக்குடி, காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: சவுந்திரநாயகி சமேத சோமேஸ்வரர் கோயில், காளையார்கோவில், காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: சேவுக பெருமாள் அய்யனார் கோயில், சிங்கம்புணரி, காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: சவுமிய நாராயண பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர், காலை 9:00 மணி.* சிறப்பு பூஜை: வெட்டுடையார் காளிகோயில், அரியாக்குறிச்சி, கொல்லங்குடி, காலை 8:35 மணி. * சிறப்பு பூஜை: சவுந்திரநாயகி சமேத புஷ்பவனேஸ்வரர் கோயில், திருப்புவனம், காலை 8:15 மணி. * சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், மீனாட்சிபுரம், காரைக்குடி, காலை 9:00 மணி, மாலை 6:00 மணி. * சிறப்பு பூஜை: சவுந்திரநாயகி சமேத சோமசுந்தரேஸ்வரர் கோயில், கல்லல், காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: சிவகாமி சமேத கரிகால சோழீஸ்வரர் கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், வினோபா தெரு, சிவகங்கை, மாலை 6:00 மணி. பொது * காய்கறி தோட்ட பயிற்சி முகாம்: வேளாண் அறிவியல் நிலையம், குன்றக்குடி, காலை 10:00 மணி. * ஓய்வூதியர் சங்க பேரவை கூட்டம்: ஆர்.எம்.ஆர்., திருமண மண்டபம், சிவகங்கை, தலைமை: தலைவர் ஆறுமுகம், காலை 9:30 மணி, ஏற்பாடு: குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர் சங்கம். ///
மேலும்
-
மேல்மலையனுார் கோவில் உண்டியலில் கைவரிசை
-
கார் - ஆம்னி பஸ் மோதல்; சிறுவன் உட்பட 3 பேர் பலி
-
குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை செயல்படுத்த... எதிர்பார்ப்பு: திருப்பத்தூரில் காவிரி குடிநீர் திட்டம் பாதிப்பு
-
தாய் கண் முன்னே மகளிடம் சில்மிஷம் செய்தவர் கைது
-
காரை எரித்த ஆசாமிகளுக்கு பொதுமக்கள் தர்ம அடி
-
தொ.மு.ச., ஆர்ப்பாட்டம்