போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது
சேலம்: சேலம், மணியனுாரில் நேற்று முன்தினம் அன்னதானப்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அங்குள்ள சுடுகாடு பகு-தியில், 2 பேர் சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்தனர். அவர்களை பிடித்து சோதனை செய்ததில், அவர்கள் பாக்கெட்டில், போதைக்-காக பயன்படுத்தும் 30 மாத்திரைகள் இருந்தன. விசாரணையில் அவர்கள், சீலநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த தினேஷ், 21, மூணாங்கரடு விஜி, 26, என்பதும், போதை மாத்திரைகளை விற்க வைத்திருந்ததும் தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போலீசார் கேட்ட ஐந்து கேள்விகள்; உதயநிதி சொன்ன பதில்கள் விபரம்
-
ஆதனுார்- குமாரமங்கலம் தடுப்பணை பயன்பாட்டிற்கு வருவது... எப்போது:நிலத்தடி நீர்மட்டம் குறைவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
-
சிங்கவரம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்
-
விழுப்புரம் அருகே பூச்சி தாக்குதலால் நெற்பயிர்கள்... வீண்: 100 ஏக்கர் காய்ந்ததால் விவசாயிகள் வேதனை
-
ஏ.டி.எம்., கார்டை மாற்றி கொடுத்து முதியவரிடம் ரூ. 50 ஆயிரம் 'அபேஸ்'
-
பாலத்தின் தடுப்பில் கார் மோதி கவிழ்ந்தது சென்னை நபர் பலி : மூன்று பேர் படுகாயம் உளுந்துார்பேட்டை அருகே பரிதாபம்
Advertisement
Advertisement