சிங்கவரம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்
செஞ்சி: சிங்கவரம் ஊராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
ஊராட்சி தலைவர் பராசக்தி தண்டபாணி தலைமை தாங்கினார். பி.டி.ஓ.,க்கள் மணிமாறன், உதயகுமார் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய சேர்மன் விஜயகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
ஊராட்சி செயலாளர் நீலமேகம் தீர்மானம் வாசித்தார். அதில், 16வது மத்திய நிதி குழுவின் திட்டத்தில் அனைத்து வீடுகள், பள்ளிகள், அங்கன்வாடி மையம் என கிராமத்தில் 100 சதவீதம் குடிநீர் இணைப்பு வழங்குவது என தீர்மானம் நிறைவேற்றினர்.
ஏ.பி.டி.ஓ., பத்மாவதி, துணை தலைவர் சதீஷ், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாகிஸ்தானுக்கு எதிராக பிரிட்டனில் வெடித்தது போராட்டம்; பதாகைகளை ஏந்தி முழக்கம்
-
அசாமில் தொடரும் கனமழை; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95ஆக உயர்வு
-
இந்தியாவும், ஆப்ரிக்காவும் உலக முன்னேற்றத்திற்கான சக்திகள்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
-
மக்களைக் கொல்ல விரும்பவில்லை; ஒப்பந்தம் செய்யவே விரும்புகிறேன்: சொல்கிறார் டிரம்ப்
-
பஸ் நிலையத்தில் கழிவு நீர் பயணிகள் கடும் அவதி
-
எரிபொருள் கையிருப்பை அதிகரிக்க மத்திய அரசு ரூ.4 லட்சம் கோடி திட்டம்: முடிவு எடுக்கப்பட்டால் சிலிண்டர் ரூ.18 விலை உயரும்
Advertisement
Advertisement