காலில் டீ கொட்டியதில் மூதாட்டி பலி

தாரமங்கலம்: தாரமங்கலம், கருக்கல்வாடி மலையனுார் காட்டை சேர்ந்தவர் ஜெயலட்சுமி, 60. இவர், இத யம், கல்லீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந் தார்.

கடந்த ஜூலை, 24ல் வீட்டில் டீ வைத்-தபோது எதிர்பாராத விதமாக தவறி முழங்கால் பகுதியில் கொட்டியது. இதில் காயம் ஏற்பட்டதை, அவர் யாரிடமும் கூற-வில்லை. இதை அறிந்த பின், மகன் ராஜசேகர், தாயை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் அங்கு நேற்று முன்-தினம் உயிரிழந்தார். தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement