பாகிஸ்தானுக்கு எதிராக பிரிட்டனில் வெடித்தது போராட்டம்; பதாகைகளை ஏந்தி முழக்கம்
பிராட்போர்டு: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ராணுவ நடவடிக்கைகளை எடுத்த பாகிஸ்தானைக் கண்டித்து பிரிட்டனில் வாழும் காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி, ஆக்கிரமிப்பு காஷ்மீரை கடுமையாக பாதித்துள்ளது. அரசியல் ரீதியாக தாங்கள் ஒதுக்கப்படுவதாகக்கூறி ராவல்கோட் பகுதியில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதனால் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உரிமைகளை மீட்டெடுக்கக் கோரி போராடி வரும் கூட்டு அவாமி நடவடிக்கை குழு பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
இந்த நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையைக் கண்டித்தும், கூட்டு அவாமி நடவடிக்கை குழுவின் முன்னெடுப்புகளுக்கு ஆதரவு தெரிவித்தும், பிரிட்டனில் உள்ள பிராட்போர்டு பகுதியில் பிரிட்டன்வாழ் காஷ்மீர் மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் என 30க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அப்போது, பேனர்கள் மற்றும் பதாகைகளை ஏந்தி, அடிப்படை உரிமைகள், பொதுமக்களுக்கான சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
பாகிஸ்தான் ராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களை, சர்வதேச சமூகத்தின் கவனம் பெறச் செய்வதற்காகவே இந்த அமைதிப் பேரணி நடத்தப்பட்டதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
12 பேர் போராட்டத்தில் கலந்து கொண்டவர்.
அமைதி மார்க்கத்தினர் தாங்களும் நிம்மதியா இருக்க மாட்டார்கள். மற்றவர்களையும் நிம்மதியா இருக்க விடமாட்டார்கள். மனித குலத்தின் சாபம்.
yov ithu namakku favorable! ! pazham nazhuvi paalil vizhuthu.ratham sindhama motha kashmirum nammidam varum.errkanave baluch pichikichu !
விருமாண்டி இனிமேல் அந்த ஆளு சுப்புகிட்ட ஒரண்டை இழுக்காதய்யா அவிங்க மதுரை காரனுங்க வம்பை விலை கொடுத்து வாங்குறவனுங்க
இந்தியாவை போன்று, பிரிட்டன் நாடும் பாகிஸ்தான் பிரஜைகளால், பாக்கிஸ்தான் வளர்ப்பு பயங்கரவாதிகளால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கு. இரண்டு நாடுகளும் ஒன்றிணைந்து பாகிஸ்தான் பயங்கரவாதத்தை முற்றிலு முறியடிக்கவேண்டும். நாங்க இந்தியா ரெடி. நீங்க பிரிட்டன் ரெடியா???
ஜெய்சங்கரும் விசுவகுறுவும் என்ன சொல்றாங்க? ஆஹா, பாகிஸ்தானுக்கு குடைச்சல் என்று ஓரமா நின்னு சிரிக்கிறாங்களா இல்லை, ஆஜாத் காஷ்மீர்ன்னு பழைய குடைச்சல் கெளம்புதேன்னு ஒளிஞ்சி நின்னு முழிக்கிறாங்களா?
ஏன்டா விருமாண்டிக் .. உனக்கு எப்ப பாத்தாலும் பிரதமர் மோடியை வம்புக்கு இழுக்காவிட்டால் தூக்கம் வராதா?
எல்லோரும் இந்த விருமாண்டிப் ... க்கு ஒரு ஓ.. போடுங்க
டேய் தற்குறி விருமாண்டி அது விஷ்வகுறு அல்ல விஷ்வகுரு. அப்படீன்னா நீ ஒரு சமச்சீர் அயிட்டமா விளங்கிரும்...
பிரிட்டிஷ் முஸ்லிம்கள் ஏற்கனவே இங்கிலாந்து நாட்டில் ஒரு இஸ்லாமிய அரசுக்கான அடித்தளத்தை வலுவாக அமைத்துவிட்டனர். இதற்காக அவர்கள் ஏராளமான நகரங்களையும் ஊர்களையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதுடன், நாடு முழுவதும் முஸ்லிம் மன்ற உறுப்பினர்களையும் மேயர்களையும் நிறுவியுள்ளனர். இப்போது நாடாளுமன்றம் அதாவது மக்களவை மற்றும் பிரபுக்கள் சபை அவர்களின் இலக்காக அமைந்துள்ளது. நீண்டகால சதித் திட்டமிடலை நடைமுறைப் படுத்துவது எப்படி என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்.
சில நாட்களுக்கு முன் இங்கிலாந்தின் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனைக்கு முன்பு இஸ்லாம் அல்லாஹ்வை மட்டுமே இறையாண்மையுள்ளவராக அங்கீகரிப்பதால், இங்கிலாந்து உடனடியாக ஷரியா சட்டத்தை அமல்படுத்தி பிரிட்டிஷ் முடியாட்சியை ஒழிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தவாறே, ஒரு பெரிய முஸ்லிம் போராட்ட குழுவினர் தொழுகையில் ஈடுபட்டு வீதிகளை மறித்தனர். இதுதான் இனி பிரிட்டனின் எதிர்காலம்!
Muhammad has overtaken Noah as the most popular baby boy name in England and Wales. Is this a surprise or a sign of changing times? 75% of Englands Mayors are Muslim. Congratulations UK.
பாகிஸ்தானில் ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். ஆனால், அந்த வன்கொடுமையாளரை கைது செய்வதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரனைக் கொண்டு அந்த வன்கொடுமையாளரின் சகோதரியை கற்பழிக்க வேண்டும் என ஷரியா சபை முடிவு செய்தது. ஷரியா சட்டத்தில் பழிவாங்கும் பாலியல் வன்கொடுமை எனப்படும் ஒரு நடைமுறையில், அப்பாவி இளம் வயதுப் பெண் ஒருவர் 40 பேர் முன்னிலையில் பகிரங்கமாக வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்தக் கலாச்சாரம்தான் பாலியல் ரீதியாகத் தயார்படுத்தும் கும்பல்களை இங்கிலாந்துக்குக் கொண்டு வந்துள்ளது!
இது ஒரு பெரிய கூட்டம் அல்ல. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் POK இந்தியாவின் ஒரு பகுதி என்று நாம் கூறுகிறோம். எனவே, இங்கிலாந்தில் உள்ள இந்தியர்கள் அவர்களுடன் இந்தப் போராட்டத்தில் இணைய வேண்டும். இது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களுக்கு இந்தியா மீது மேலும் நம்பிக்கையை ஏற்படுத்தும்.மேலும்
-
பட்டாசு ஆலைகளில் தொடர் ஆய்வால்...விரக்தி! :மன உளைச்சலில் உற்பத்தியாளர்கள்
-
நிழற்குடையை மறைத்து த.வெ.க., பேனர்
-
இந்தியர்களின் மருத்துவ தரவுகள் சிங்கப்பூருக்கு கசிந்ததால் அதிர்ச்சி; மத்திய அரசு பதிலளிக்க கோர்ட் உத்தரவு
-
நேர்மையான துாய்மை பணியாளர்கள் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கவுரவிப்பு
-
புகார் பெட்டி
-
போலீஸ் செய்திகள்