பைபாஸ் சாலையில் சிதறிய ஜல்லிகளால் மக்கள் அவதி
கிருஷ்ணராயபுரம்:கரூர்-திருச்சி
நெடுஞ்சாலை, கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலம் பகுதியில் இருந்து
கிருஷ்ணராயபுரம் கடைவீதி அருகே வரை, புறவழிச்சாலை உள்ளது.
கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலக சாலையில் ஜல்லி ஏற்றிச்செல்லும்
வாகனங்களில் இருந்தும் சிதறும் ஜல்லிக்கற்கள் சாலையில் ஆங்காங்கே பரவி
கிடக்கின்றன. இந்த சாலையில், டூவீலரில் செல்லும் வாகன ஓட்டிகள்,
ஜல்லியில் சறுக்கி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றன. எனவே,
மணவாசி டோல்கேட் நிர்வாகம், புறவழி நெடுஞ்சாலை பிரிவு சந்திப்பில்
சிதறியுள்ள சிறிய ரக ஜல்லிகற்கள் அகற்றிவிட்டு சாலை தூய்மை செய்து
வாகன ஓட்டிகள் விபத்து இல்லமால் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாகிஸ்தானுக்கு எதிராக பிரிட்டனில் வெடித்தது போராட்டம்; பதாகைகளை ஏந்தி முழக்கம்
-
அசாமில் தொடரும் கனமழை; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95ஆக உயர்வு
-
இந்தியாவும், ஆப்ரிக்காவும் உலக முன்னேற்றத்திற்கான சக்திகள்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
-
மக்களைக் கொல்ல விரும்பவில்லை; ஒப்பந்தம் செய்யவே விரும்புகிறேன்: சொல்கிறார் டிரம்ப்
-
பஸ் நிலையத்தில் கழிவு நீர் பயணிகள் கடும் அவதி
-
எரிபொருள் கையிருப்பை அதிகரிக்க மத்திய அரசு ரூ.4 லட்சம் கோடி திட்டம்: முடிவு எடுக்கப்பட்டால் சிலிண்டர் ரூ.18 விலை உயரும்
Advertisement
Advertisement