ஸ்ரீ அருணகிரி நாதர் இசை விழா
உடுமலை: உடுமலையில், ஸ்ரீ அருணகிரிநாதர் 54ம் ஆண்டு இசை விழா இன்று நடக்கிறது.
உடுமலை ஸ்ரீ அருணகிரிநாதர் இசை விழாக்குழு சார்பில், 54ம் ஆண்டு இசை விழா இன்று (7ம் தேதி) நடக்கிறது. இதையொட்டி, காலை, 7:00 மணிக்கு பிரசன்ன விநாயகர் கோவில், ஸ்ரீ அருணகிரி நாதப்பெருமானுக்கு அபிேஷக ஆராதனைகள் நடைபெறும்.
மாலை, 5:30 மணிக்கு மாரியம்மன் கோவில் கலையரங்கத்தில், நாதஸ்வர இசை நிகழ்சசியும், மாலை, 6:30 மணிக்கு திருமுறை திருப்புகழ் இன்னிசையும் நடைபெறுகிறது. இதில், உடுமலை மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து ஆன்மிக ஆர்வலர்கள், பக்தர்கள் பங்கேற்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சட்டவிரோத போலி ஏஐ பதிவுகள் 3 மணி நேரத்திற்குள் நீக்கப்பட வேண்டும்; மத்திய அரசு
-
தமிழக சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக பெலிக்ஸ் ஜெரால்ட் நியமனம்
-
சென்னையில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட 200 சந்தன மரங்கள்; விசாரணை தீவிரம்
-
நெசவாளர்களை ஆதரிக்க கைத்தறிப் பொருட்களை வாங்குங்கள்; பிரதமர் மோடி வேண்டுகோள்
-
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பிஎச்டி மாணவர் சடலமாக மீட்பு
-
ரூ. 3.25 லட்சம் கோடிக்கு 114 ரபேல் விமான ஒப்பந்தம்; 94 விமானங்களை இந்தியாவில் தயாரிக்க பிரான்ஸ் ஒப்புதல்
Advertisement
Advertisement