ஆர்.பி.எஸ்., குடல், இரைப்பை மருத்துவர் விழுப்புரம் வருகை
திருக்கோவிலுார்: சென்னை ஆர்.பி.எஸ்., மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் விழுப்புரம் மெட்வே மருத்துவமனையில் நாளை 8ம் தேதி வருகை தந்து, ஆலோசனை வழங்க உள்ளார்.
சென்னை, கொரட்டூரில் உள்ள ஆர்.பி.எஸ்., மருத்துவமனை சார்பில் சிறப்பு மருத்துவர் விவேகானந்தன் நாளை 8ம் தேதி விழுப்புரம் மெட்வே மருத்துவமனைக்கு வருகை தருகிறார்.
வயிறு மற்றும் குடல் உபாதைகள், மஞ்சள் காமாலை, பித்தப்பை கல், குடிப்பழக்கத்தினால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பு, கல்லீரல் மற்றும் கணையம் புற்றுநோய் அறுவை சிகிச்சை குறித்து ஆலோசனைகள் வழங்க உள்ளார்.
காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை ஆலோசனை வழங்கப்படுகிறது. முன்பதிவிற்கு 6379058933, 9500064951 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இத்தகவலை ஆர்.பி.எஸ்., மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சட்டவிரோத போலி ஏஐ பதிவுகள் 3 மணி நேரத்திற்குள் நீக்கப்பட வேண்டும்; மத்திய அரசு
-
தமிழக சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக பெலிக்ஸ் ஜெரால்ட் நியமனம்
-
சென்னையில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட 200 சந்தன மரங்கள்; விசாரணை தீவிரம்
-
நெசவாளர்களை ஆதரிக்க கைத்தறிப் பொருட்களை வாங்குங்கள்; பிரதமர் மோடி வேண்டுகோள்
-
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பிஎச்டி மாணவர் சடலமாக மீட்பு
-
ரூ. 3.25 லட்சம் கோடிக்கு 114 ரபேல் விமான ஒப்பந்தம்; 94 விமானங்களை இந்தியாவில் தயாரிக்க பிரான்ஸ் ஒப்புதல்
Advertisement
Advertisement