இன்று இனிதாக ... (10.08.2026) சென்னை

ஆன்மிகம்  ஆடி சிறப்பு நிகழ்ச்சி வில்லி பாரதம் தொடர் சொற்பொழிவில் திருச்சி கல்யாணராமனின் 'நச்சுப் பொய்கை' சொற்பொழிவு - மாலை 6:30 முதல் 8:00 மணி வரை. இடம்: காஞ்சி மஹா பெரியவா கோவில், பிச்சு பிள்ளை தெரு, மயிலாப்பூர்.

 இசை மற்றும் உபன்யாசம் நிகழ்ச்சி சிருங்கேரி சாரதா பீடம் நிர்வாகி முரளி, வந்தே குருபரம்பரம் சார்பில் இசை மற்றும் உபன்யாசம் நிகழ்ச்சி, மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: நாரத கான சபா, டி.டி.கே., சாலை, ஆழ்வார்பேட்டை.

Advertisement