பழங்குடியினர் நாள் விழா
பெரியகுளம்:பெரியகுளம் அரசு போக்குவரத்து டெப்போ எதிர்புறம் உலக பழங்குடியினர் நாள் விழா பொதுக்கூட்டம், தமிழ்ப் பழங்குடியினர் பாதுகாப்பு பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் கேப்டன் துரை தலைமையில் நடந்தது. மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஹுமாயூன் கபீர், இடும்பாவனம் கார்த்திக், கொள்கை பரப்புச் செயலாளர் கரிகாலப் பாண்டியன் பேசினர்.
--
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement