அதிக மழைப்பொழிவு எங்கே?
சென்னை: தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு மில்லி மீட்டரில் பின்வருமாறு:
* செந்துறை- 93
* திருப்புவனம்- 85
* லப்பைகுடிகாடு- 78
* திண்டிவனம்- 60
* ஜெயங்கொண்டம்- 60
* பள்ளிக்கரணை- 52
* வளவனூர்- 52
* கஞ்சனூர்- 50
* கீழ்பாடி- 46
* சூளாங்குறிச்சி- 45
* முகையூர்- 43
* சோழிங்கநல்லூர்- 42
* ரிஷிவந்தியம்- 42
* பூண்டி- 41
* ஒக்கியம் துரைப்பாக்கம்- 43
* அருப்புக்கோட்டை- 40
* மடிப்பாக்கம்- 38
* சோழவந்தான்- 36
* தொழுதூர்- 36
* நாராயணபுரம் ஏரி- 35
* இளையான்குடி- 35
* ஆலந்தூர்-34
* திருவள்ளூர்- 34
*அரூர்- 33
* ஈஞ்சம்பாக்கம்- 33
* கண்ணகி நகர்- 33
* அரியலூர்- 33
* ஊத்துக்கோட்டை- 33
* கோமுகி அணை- 33
* திருமானூர்- 32
* வாடிப்பட்டி- 32
* பூந்தமல்லி- 32
* முண்டியம்பாக்கம்- 31
* வல்லம்- 30
* சின்னக்கல்லாறு- 30
* வளசரவாக்கம்- 29
* விருதுநகர்- 26
* வடபழநி- 26
* தாமரைப்பாக்கம்- 26
* பேசின் பிரிட்ஜ்- 25
* அம்பத்தூர்- 25
* விழுப்புரம்- 25
* ஆனைமடுவு அணை- 25
* காரைக்குடி- 25
* சாலிகிராமம்- 25
* எலந்தக்குட்டை மேடு- 23
* கொடைக்கானல்- 23
* சைதாப்பேட்டை- 23
* கள்ளக்குறிச்சி- 23
* நெற்குன்றம்- 22
* கோவிலாங்குளம்- 22
* சேலம்- 22
* திருக்கோவிலூர்- 20
* புதுக்கோட்டை- 22
* பாலக்கோடு- 22
மேலும்
-
வெங்காய விதை உற்பத்தியில் கவனம்! வேளாண் பல்கலை., அறிவுரை
-
இன்று இனிதாக
-
திருத்தணி முருகன் கோவிலில் 10 நாளில் ரூ.2.52 கோடி காணிக்கை
-
திருநின்றவூர் ரயில் நிலையத்தில் அத்துமீறல் காதலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
-
போதைப்பொருள் இல்லாத தமிழகம் துாய்மை பணியாளர்கள் உறுதிமொழி
-
லோக்சபாவில் இன்றும் அமளி; அரசும், எதிர்க்கட்சியும் உடன்பாடு செய்ய சபாநாயகர் வேண்டுகோள்