அசுத்தம்: ஒருவர் கைது

திருவாடானை: திருவாடானை அருகே தளிர்மருங்கூரை சேர்ந்தவர் இன்னாசிமுத்து 38. வழக்கு விசாரணைக்காக திருவாடானை நீதிமன்றத்திற்கு சென்றவர் அங்குள்ள பாதையில் முகம் சுளிக்கும் வகையில் சிறுநீர் கழித்து மக்களுக்கு இடையூறு விளைவித்தார். திருவாடானை எஸ்.ஐ., சதீஷ்குமார் சென்று இன்னாசிமுத்துவை கைது செய்தார்.

Advertisement