அபாய நிலையில் இருந்த குடிநீர் தொட்டி இடிப்பு
அன்னூர்: அபாய நிலையில் இருந்த குடிநீர் மேல்நிலைத் தொட்டி இடித்து அகற்றப்பட்டது.
காட்டம்பட்டியில், பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே, 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலைத் தொட்டி உள்ளது. 1991ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த தொட்டி அபாய நிலையில் இருந்தது. இதை இடித்து அகற்ற, பொதுமக்கள் தொடர்ந்து கோரி வந்தனர். இந்நிலையில், நேற்று முன் தினம் ஊராட்சி நிர்வாகத்தால், குடிநீர் மேல்நிலைத் தொட்டி இடித்து அகற்றப்பட்டது. புதிதாக விரைவில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட உள்ளது என நிர்வாகிகள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லி விமான நிலையத்தில் ரூ.10 கோடி கஞ்சா பறிமுதல்; பயணிகள் 2 பேர் கைது
-
அரசியலமைப்பு புத்தகம் காங்கிரஸ் கட்சியினர் கையில் இருந்து என்ன பயன்; நிர்மலா சீதாராமன் காட்டம்
-
பணியிடங்களில் பாலியல் தொந்தரவு : இரண்டு ஆண்டுகளில் 510 புகார்கள் -பார்லி.,யில் மத்திய அரசு தகவல்
-
அ.தி.மு.க., இன்று ஆர்ப்பாட்டம் மாநகர செயலாளர் அழைப்பு
-
மின்நுகர்வோர் குறைதீர் முகாம்
-
நடுவீரப்பட்டில் திருவிளக்கு பூஜை
Advertisement
Advertisement