தங்க பத்திரம் 344 சதவிகிதம் லாபம்

கடந்த 2019 - 20ம் நிதியாண்டில் ரிசர்வ் வங்கி 3வது கட்டமாக வெளியிட்ட தங்க பத்திரங்களுக்கான முன்கூட்டிய முதிர்வு விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிராம் தங்கம்

முதலீடு செய்தபோது

ரூ.3,499

தற்போது கிடைப்பது

ரூ.15,310

லாபம்

ரூ.11,811 (344%)

Advertisement