இன்று சுதந்திர தின கொண்டாட்டம்
விழுப்புரம்: விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு மைதானத்தில், இன்று 15ம் தேதி சுதந்திர தின விழா நடைபெற உள்ளது.
விழாவையொட்டி, காலை 9:05 மணியளவில், கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார்.
இதையடுத்து, சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினரை கவுரவிப்பதுடன், அரசின் நலத்திட்ட உதவிகளை, கலெக்டர் வழங்குகிறார்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறும் விழாவிற்கான ஏற்பாடுகளை டி.ஆர்.ஓ., அரிதாஸ் மற்றும் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
2047ல் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா மாறும்; டில்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி பேச்சு
-
சுதந்திர தின விழா கோலாகலம்; டில்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி
-
இந்திய மக்களுக்கு அமெரிக்கா சுதந்திர தின வாழ்த்துக்கள்
-
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு
-
அனைத்து கோவில் நிலங்களையும் ஏலத்தில் விடக்கோரி கிராம மக்கள் மனு வழங்கல்
-
போக்குவரத்து நெரிசலை தீர்க்க கரூரில் ஒத்திகை
Advertisement
Advertisement