அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு
படப்பை: சாலமங்கலம் பகுதியில், அழுகிய நிலையில் கிடந்த 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
படப்பை அடுத்த சாலமங்கலத்தில். தமிழக அரசின் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், சார்பில் புது அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது.
இங்கு ஆட்கள் குடியேறாத பகுதியில், 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. தகவலறிந்து வந்த படப்பை போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து வழக்கு பதிந்து இறந்தவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாஜவுக்கு புது நிர்வாகிகள் நியமனம்: ஸ்மிருதி இரானி, வசுந்தரா ராஜேவுக்கு முக்கிய பதவி
-
ஊரக வளர்ச்சி துறை மாவட்ட பேரவை கூட்டம்
-
மழை குறைந்தும் அருவியில் நீர்வரத்து
-
‘சிறந்த ரஷ்ய இலக்கியங்கள் தமிழுக்கு வர வேண்டும்’
-
5 நாளுக்கு ஒருமுறை குடிநீர் 'சப்ளை': திருத்தணி நகராட்சியில் மக்கள் சிரமம்
-
சாலை பள்ளத்தால் விபத்து ‘ஏசி’ மெக்கானிக் உயிரிழப்பு
Advertisement
Advertisement