தீப்பாஞ்சம்மன் கோவில் சாகை வார்த்தல் திருவிழா
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் தீப்பாஞ்சம்மன் கோவிலில் சாகை வார்த்தல் திருவிழா நடந்தது.
விழாவையொட்டி நேற்று காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகளும் 10:00 மணியளவில் கரகம் புறப்படுதலும், பகல் 1:30 மணியளவில் சாகை வார்த்தலும் நடந்தது.
விழாவில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு அம்மன் வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை பகுதி மக்கள் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement