காட்டு யானையை கண்காணிக்க குழுக்கள்
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்ட மலையோர கிராமங்களில் அடிக்கடி காட்டு யானைகள் புகுந்து பயிர்களை சேதம் செய்கிறது. பத்துகாணி அருகே மேல கற்றுவா பகுதியில் காட்டு யானை சுற்றி வருகிறது. அப்பகுதியில் உள்ள மரங்களை சேதப்படுத்துவதுடன் விளைப் பொருட்களையும் சேதம் செய்து வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் புகார் அளித்ததை தொடர்ந்து வனத்துறை ஊழியர்கள் ஆய்வு செய்தனர். இதில் யானை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து வனத்துறை ஊழியர்கள் அடங்கிய 3 குழுக்கள் அமைக்கப்பட்டு காட்டு யானை நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜார்க்கண்டில் மாணவர்கள் போராட்டம் எதிரொலி: அரசுப் பணியாளர் தேர்வு ரத்து
-
இந்திய தேர்தல் நடைமுறைக்கு அதிபர் டிரம்ப் பாராட்டு
-
நிலுவை மனுக்களை ஒரு மாதத்திற்குள் முடிக்க கலெக்டர் சினேகா உத்தரவு
-
சாலையோரம் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு
-
லாட்டரி விற்றவர் கைது
-
அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் அவதி
Advertisement
Advertisement