சாலையோரம் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு
அரூர்: அரூரில் இருந்து, தர்மபுரி செல்லும், 4 வழிச்சா-லையில், அரசு மருத்துவமனை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துகழக கிளை பணிமனை, அரசு கலைக்கல்லுாரி உள்ளது. இதன் அருகில், அரூர் நகரில் செயல்படும் இறைச்சி கடைகளில் இருந்து கொண்டு வரப்படும்
கழிவுகள், தனியார் மருத்துவமனை கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் குப்பை கொட்டப்படு
கிறது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசு-வதோடு, சுகாதார சீர்கேடு ஏற்படும் அவல நிலை உள்ளது.
சாலையை கடக்கும் பஸ் பயணியர், இருசக்கர வாகன ஓட்டிகள், மிகுந்த அவதிக்குள்ளாகின்-றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், உடனடியாக குப்பையை அகற்றவும், மீண்டும் அப்பகுதிகளில் குப்பை கொட்டாதவாறு கண்கா-ணிக்கவும், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்-ளனர்
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement