அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் அவதி

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் கச்சேரிமேடு பகு-தியில், தாலுகா அலுவலகம், சார்பதிவாளர் அலு-வலகம், பி.டி.ஓ., ஆபீஸ், வங்கிகள், ஆதிதிரா-விடர் நல அலுவலகம் மற்றும் அரசு மருத்துவ-மனை உள்ளன.

மேலும் இப்பகுதி, மக்கள் அதிகம் கூடும் இடமாகவும் உள்ளது. இப்பகு-தியில் கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட வசதி இல்-லாததால், பெண்கள், முதியவர்கள் உள்பட, அனைத்து தரப்பினரும் அவதிக்குள்ளாகி வரு-கின்றனர். எனவே, கச்சேரிமேட்டில் கழிப்பறை மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து தர, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, பொது-மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Advertisement