அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
செஞ்சி: அரசு மேல்நிலை பள்ளியில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
சங்கீதமங்கலம் அரசு மேல்நிலை பள்ளியில் அனந்தபுரம் ரோட்டரி சமுதாய குழுமம் சார்பில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
ரோட்டரி சமுதாயக் குழும முன்னாள் தலைவர் ஜேசு ஜூலியஸ் ராஜா தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் ஜோசப் எட்வின் முன்னிலை வகித்தார்.
செஞ்சி அரசு மருத்துவமனை அறுவை சிகிச்சை நிபுணர் அன்பரசன் மாணவர்களுக்கு போதை பொருட்களால் ஏற்படும் தீமை குறித்து விளக்கி பேசினார்.
மாணவர்கள், ஆசிரியர்கள் உறுதிமொழி ஏற்றனர். இதில் ஆசிரியர்கள் கதிரவன், கங்காதரன், கிறிஸ்துவ ராஜா, அய்யனார், பிரபு, அன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அனைத்து எம்எல்ஏக்களுக்கு கார், உதவியாளர்; முதல்வர் விஜய் அறிவிப்பு
-
கோல்கட்டாவில் தங்கும் விடுதியில் தீ; வங்கதேசத்தைச் சேர்ந்த 9 பேர் உடல்கருகி பலி
-
திருத்தப்பட்ட மேகதாது அணை திட்ட அறிக்கை; மத்திய நீர் ஆணையத்திடம் கர்நாடகா அரசு சமர்ப்பிப்பு
-
அரசு வங்கிகள் இளம் தலைமுறையினர் மீது கவனம் செலுத்த வேண்டும்; நிர்மலா சீதாராமன்
-
அமெரிக்காவில் கிரீன் கார்டு வைத்திருந்த இந்திய பெண் சிறைபிடிப்பு; சட்டப்போராட்டத்தை நடத்தும் குடும்பம்
-
மாணவர்கள் போராட்டத்துக்கு வந்தது முடிவு; ரத்து செய்யப்பட்ட 44 தேர்வுகளின் பட்டியலை ஜார்க்கண்ட் அரசு வெளியீடு
Advertisement
Advertisement