அறிவியல் ஆயிரம் : விண்கல்லை தகர்க்க அணு ஆயுதம்

அறிவியல் ஆயிரம்


விண்கல்லை தகர்க்க அணு ஆயுதம்

பூமியை தாக்கும் வாய்ப்புள்ள விண்கல்லின் திசையை மாற்றும் 'டார்ட்' தொழில்நுட்பத்தை 'நாசா' சோதனை செய்துள்ளது. இந்நிலையில் முன் கூட்டியே முடியாமல் கடைசி நேரத்தில் கண்டறியும் விண்கல்லை தகர்க்க அணு ஆயுதம் பயன்படுத்தும் திட்டத்தை அமெரி்க்க விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். இதன்படி அணு ஆயுதத்தை விண்கல் மீது நேரடியாக மோதாமல் , சில கி.மீ., தூரம் முன்பே வெடிக்க செய்கின்றனர். இது வெளியிடும் எக்ஸ் கதிர்கள் விண்கல்லை ஆவியாக்கி வெடிக்க செய்கிறது என தெரிவித்து உள்ளனர்.
524 அடி அகல விண்கல்லுக்கு 1 மெகா டன் அணு ஆயுதம் பயன்படுத்தப்படும்.

Advertisement