தகவல் சுரங்கம் : ஆசியாவின் பெரிய உயிரியல் பூங்கா
தகவல் சுரங்கம்
ஆசியாவின் பெரிய உயிரியல் பூங்கா
ஆந்திராவின் திருப்பதியில் செயல்படும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்கா, பரப்பளவு அடிப்படையில் ஆசியாவின் பெரிய விலங்குகள் பூங்கா என அழைக்கப்படுகிறது. பரப்பளவு 22.39 சதுர கி.மீ., இது 1987 செப்.,29-ல் உருவாக்கப்பட்டது. இங்கு மயில் ,கிளி, மைனா, வாத்து, பூதாரை உள்ளிட்ட 46 வகையான பறவைகள், 31 வகையான பாலூட்டிகள், 7 வகையான ஊர்வன உயிரினங்கள் சிங்கம், வெள்ளைபுலி, கரடி, யானை, நீர்யானை, மான்,
சிறுத்தை, உள்ளிட்ட பல வகை விலங்குகள் உள்ளன. இப்பூங்காவை ஆண்டுக்கு
7 லட்சம் சுற்றுலாபயணிகள் பார்வையிடுகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆதரவற்ற மகளிர் நலனுக்கு இணையதளம் உறுப்பினராக சேர்ந்து பயன்பெற அழைப்பு
-
சாலையில் குழியால் விபத்து அபாயம்
-
பழுதான டேங்கர் லாரியில் போக்குவரத்து பாதிப்பு
-
இலவச மனைப்பட்டா பேச்சுவார்த்தையால் நடக்க இருந்த காத்திருப்பு போராட்டம் ரத்து
-
காவிரி பாலம் அருகே மருத்துவ கழிவு கொட்டியுள்ளதால் சுகாதார சீர்கேடு
-
அங்கன்வாடி மையத்தை பாதுகாப்பான நிரந்தர இடத்திற்கு மாற்றக்கோரி முற்றுகை
Advertisement
Advertisement