மதுபாட்டில் விற்றவர் கைது
கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் பகுதியில் மதுபாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
தியாகதுருகம் சப் இன்ஸ்பெக்டர் விஜயராகவன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அப்பகுதியில் மது பாட்டில் விற்ற கஸ்துாரிபாய் நகரைச் சேர்ந்த வேலு, 49; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து, அவரிடமிருந்த 15 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நீதிபதிகள் கடவுள்கள் அல்ல: பிரிவுபசார விழாவில் சுப்ரீம்கோர்ட் நீதிபதி சஞ்சய் கரோல் பேச்சு
-
எண்ணெய்வித்துக்கள், சிறுதானியங்கள் பயிரிடுவதை ஊக்கப்படுத்த வேண்டும் மத்திய அரசின் இணைச் செயலாளர் அறிவுரை
-
ஊதிய முரண்பாடு களைய ஆர்ப்பாட்டம்
-
திண்ணையில் திடீரென விழுந்த மின் கம்பம்
-
படிக்க சீட் வாங்கித் தருவதாக ரூ. 7 லட்சம் மோசடி
-
கண்டவராயன்பட்டியில் கண் சிகிச்சை முகாம்
Advertisement
Advertisement