29 பேருக்கு புதிதாக காய்ச்சல்

மதுரை:மதுரையில் 29 பேர் புதிதாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அரசு, தனியார் மருத்துவமனைகளில் 95 பேர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுகின்றனர். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இருவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Advertisement