ரூ.1.26 கோடி நிதி திரட்டியது 'வேளாண் மார்ட்'

சென்னை: தமிழகத்தை சேர்ந்த, ' வேளாண் மார்ட்' ஸ்டார்ட்அப் நிறுவனம், திருச்சியில் செயல்படுகிறது.

இந்நிறுவனம், விவசாயிக ளிடம் இருந்து காய்கறிகள், தானியங்களை நேரடியாக கொள்முதல் செய்து திருச்சி, புதுக்கோட்டை, தஞ் சை, காரைக்குடியில் உள்ள கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், உணவகங்களுக்கு வினியோகம் செய்கிறது.

த ற்போது, வேளாண் மார்ட் நி றுவனம், 'நெக்ஸ்ட் பாரத்' நிறுவனத்திடம் இருந்து, 1.26 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது. இந்த நிதியை கொண்டு, புதிய நகரங்களில் தொ ழிலை விரி வாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.

Advertisement