கல்லூரிகளை கண்காணிக்க போலீஸ் புது திட்டம்
கோவை: மாநகர போலீசார் நேற்று அதிகாலை, கல்லுாரி மாணவர்கள் தங்கும் வீடுகள், விடுதிகளில் ஆய்வு செய்தனர்.
மாநகர போலீஸ் அலுவலர் கூறியதாவது:
கல்லுாரிகளில் கட்டுப்பாட்டு மையம் உருவாக்கி, அங்கு பொருத்தப்பட்டுள்ள ‘சிசிடிவி’ கேமராக்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படவுள்ளன. அவசியம் ஏற்பட்டால், கல்லுாரி நுழைவாயில் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களை, போலீஸ் கட்டுப்பாட்டு மையத்துடன் இணைத்து கண்காணிக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் கல்லுாரி வளாகங்களில் நடக்கும், சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளை கண்டறிந்து, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் .
இவ்வாறு, அவர் கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டிரைவர்களுக்கு மராத்தி கட்டாயம் என்ற விதி அமல்; மும்பையில் ஆட்டோ, டாக்சி கிடைக்காமல் மக்கள் அவதி
-
வெற்றி பெற்றதாக அறிவிக்க கோரி ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு; அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு
-
பள்ளியில் ஹிஜாப் அணிய அனுமதி கோரிய மாணவி; மனுவை தள்ளுபடி செய்தது அலகாபாத் ஐகோர்ட்
-
அமைச்சர் செங்கோட்டையன் vs இபிஎஸ் காரசார வாதம்
-
புதிய பஸ்கள் சேவை; துவங்கி வைத்தார் முதல்வர் விஜய்!
-
டில்லியில் கொட்டி தீர்த்த கனமழை; 166 விமானங்கள் தாமதம், 16 விமான சேவை ரத்து
Advertisement
Advertisement