சிறுமி 6 மாத கர்ப்பம் வாலிபருக்கு போக்சோ
விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த ஆலிச்சிகுடியை சேர்ந்தவர் சண்முகம் மகன் ரமேஷ், 30. இவர், 16 வயதுடைய சிறுமியை காதலிப்பதாக கூறி நெருங்கிப் பழகி வந்துள்ளார். சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டதால், விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றபோது, 6 மாத கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. அவரது தாய் புகாரின் பேரில், ரமேஷ் மீது குழந்தை திருமணச் சட்டம், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையில் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டிரைவர்களுக்கு மராத்தி கட்டாயம் என்ற விதி அமல்; மும்பையில் ஆட்டோ, டாக்சி கிடைக்காமல் மக்கள் அவதி
-
வெற்றி பெற்றதாக அறிவிக்க கோரி ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு; அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு
-
பள்ளியில் ஹிஜாப் அணிய அனுமதி கோரிய மாணவி; மனுவை தள்ளுபடி செய்தது அலகாபாத் ஐகோர்ட்
-
அமைச்சர் செங்கோட்டையன் vs இபிஎஸ் காரசார வாதம்
-
புதிய பஸ்கள் சேவை; துவங்கி வைத்தார் முதல்வர் விஜய்!
-
டில்லியில் கொட்டி தீர்த்த கனமழை; 166 விமானங்கள் தாமதம், 16 விமான சேவை ரத்து
Advertisement
Advertisement