இன்றைய நிகழ்ச்சி
பொது
======
* பொதுமக்கள் காத்திருப்புக் கூடம் திறப்பு: அரசு மருத்துவமனை, மதுரை, பிணவறை பகுதியில் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.26 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடம் திறப்பு, திறந்து வைப்பவர்: வெங்கடேசன் எம்.பி., காலை 10:00 மணி.
* போதைப்பொருள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு, சைபர் கிரைம் குற்றங்கள் தடுப்பு, உணவுப் பாதுகாப்பு மற்றும் தடுப்பு முப்பெரும் விழிப்புணர்வு முகாம்: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, திருமங்கலம், தலைமை: மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் கர்ணன், பங்கேற்பு: எஸ்.பி.தேவநாதன், ஏற்பாடு: மாவட்ட காவல்துறை, காலை 10:00 மணி.
*
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement