கோயில் கும்பாபிஷேகம்
வடமதுரை: வேல்வார்கோட்டை செட்டியபட்டியில் கற்பக விநாயகர், சக்தி விநாயகர், மகா காளியம்மன், முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
ஆக.,22ல் தீர்த்தம், அழைப்புடன் துவங்கி நேற்று காலை வரை 4 கால யாக பூஜைகள் நடந்தன. நேற்று காலை கடம் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது. அபிராமியம்மன் கோயில் அர்ச்சகர் அஜித்குமார் தலைமையிலான குழுவினர் நடத்தி வைத்தனர். சுற்றுவட்டார பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கர்நாடகாவில் 3 தமிழர்கள் மீது நடத்தப்பட்டது போலி 'என்கவுன்டர்!' பிரேத பரிசோதனையில் வெளியானது அதிர்ச்சி தகவல்
-
விருதையில் நலிவடைந்த செராமிக் தொழிற்பேட்டை மேம்படுத்தப்படுமா: த.வெ.க., ஆட்சியில் நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு
-
பாரதிதாசன் இலக்கிய மன்றம் கட்டுரைப்போட்டி அறிவிப்பு
-
பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
-
கார் கவிழ்ந்து கேரள தம்பதி காயம்
-
4ம் நாளாக போராட்டம்
Advertisement
Advertisement