'வாழைப்பழ காமெடி தான் நினைவுக்கு வருகிறது'
அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்' திட்டம் எனும் தலைப்பில், 'ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு ஆறு காஸ் சிலிண்டர்கள் கட்டணமின்றி வழங்கப்படும்' என, தேர்தலில் த.வெ.க., வாக்குறுதி கொடுத்தது. தற்போது ஆட்சிக்கு வந்த பின், முதற்கட்டம் என கூறி மக்களை ஏமாற்றுவது கண்டனத்திற்குரியது.
ஆட்சிக்கு வரும் முன்னர் வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு, ஆட்சிக்கு வந்த பின்னர் எந்தவொரு வாக்குறுதியையும் முழுமையாக நிறைவேற்றாமல், அரைகுறையாக நிறைவேற்றுவதை பார்த்தால், பிரபல வாழைப்பழ காமெடி தான் நினைவுக்கு வருகிறது. 'மூன்று வந்து விட்டது; மீதமுள்ள மூன்று எங்கே' என்று கேட்கத் தோன்றுகிறது.
- தினகரன்,
அ.ம.மு.க., பொதுச்செயலர்
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement