செய்தி சாரல்
பொள்ளாச்சி
பரம்பிக்குளம் அணையின், 72 அடி உயரத்தில், நேற்றைய நிலவரப்படி, 42.60 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 1,752 கனஅடி நீர்வரத்தும், 50 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.
ஆழியாறு அணையின், 120 அடி உயரத்தில், நேற்றைய நிலவரப்படி, 62.60 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 361 கனஅடி நீர்வரத்தும், 256 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.
உடுமலை
திருமூர்த்தி அணையின், 60 அடி உயரத்தில், நேற்றைய நிலவரப்படி, 33.58 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு நீர்வரத்து இல்லை, வினாடிக்கு, 26 கனஅடி நீர் வெளியேற்றம் இருந்தது.
அமராவதி அணையின், 90 அடி உயரத்தில், நேற்றைய நிலவரப்படி, 58.50 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 412 கனஅடி நீர்வரத்து இருந்தது. நீர் வெளியேற்றம் இல்லை.
வானிலை
பொள்ளாச்சி
29 / 22
மழை பெய்ய வாய்ப்பு.
உடுமலை
33/ 24
வானம் மேகமூட்டமாக காணப்படும்.
//
மேலும்
-
டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து டிரைவர்கள் 2 பேர் காயம்
-
கட்டி முடித்தும் பூட்டியே கிடக்கும் அறிவுசார் மையம் திறக்கப்படுமா?: செஞ்சியில் மாணவர்கள், கல்வியாளர்கள் எதிர்பார்ப்பு
-
மாற்றுத்திறனாளிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
-
விஜயகாந்த் பிறந்த நாள் நல உதவி வழங்கல்
-
துாய இருதய கல்லுாரியில் ஓணம் பண்டிகை
-
விழுப்புரம் ரயில் நிலையத்தில் ஆய்வு