இன்று இனிதாக

யோக ஹயக்ரீவர் கோவில்

திருவாதாரணம்: காலை 6:30 மணி. தரிசனம்: காலை 7:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.சிறப்பு திருமஞ்சனம்: பிற்பகல் 2:00 மணி முதல் 4:00 மணி வரை. திருவாதாரணம்: இரவு 7:30 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கபெருமாள் கோவில்.

நாகாத்தம்மன் கோவில்

அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, நைவேத்ய பூஜை: காலை 8:00 மணி. இடம்: ஜெயலட்சுமி நகர், கூடுவாஞ்சேரி.

பால சுப்ரமணிய ஸ்வாமி சத்சங்கம்

பேராசிரியர் நாராயணன் வழங்கும் கந்தபுராணம் சொற்பொழிவு: மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை.

மூகாம்பிகை அம்மன் கோவில்

அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, பூஜை: காலை 7:15 மணி. நித்திய பூஜை: மாலை: 6:15 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார்.

பசுபதீஸ்வரர் கோவில்

அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை 6:00 மணி. நித்திய பூஜை: மாலை 4:30 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: அச்சிறுபாக்கம்.

வெங்கடேச பெருமாள் கோவில்

அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 7:15 மணி முதல் முற்பகல் 11:30 மணி. இடம்: மகாலட்சுமி நகர் விரிவு, நந்திவரம்.

சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 8:30 மணி. இடம்: அம்பேத்கர் காலனி, கூடுவாஞ்சேரி.

தாந்தோன்றீஸ்வரர் கோவில்

அபிஷேகம், அலங்காரம், பூஜை: - காலை 6:00 மணி. நித்திய பூஜை: மாலை 5:00 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை.

தியாகராஜ சுவாமி கோவில்

அபிஷேகம், அலங்காரம், ஆராதனை: காலை 6:15 மணி, இரவு 7:00 மணி. இடம்: திருக்கச்சூர்.

இரணியம்மன் கோவில்

நித்திய அபிஷேகம், ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி முதல். இடம்: ஜி.எஸ்.டி, சாலை, வண்டலுார்.

பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில்

அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி முதல் 11:30 மணி வரை. நித்திய பூஜை, வழிபாடு: மாலை 6:30 மணி முதல் 8:00 மணி வரை. இடம்: சிங்கபெருமாள் கோவில்.

வரதராஜ பெருமாள் கோவில்

சிறப்பு அபிஷேகம், தீபாராதனை: காலை 9:00 மணி. இடம்: கடமலைப்புதுார் கிராமம், மதுராந்தகம் தாலுகா.

சின்ன முத்துமாரி அம்மன் கோவில்

சிறப்பு பூஜை: காலை 9:00 மணி. இடம்: மேலமையூர், செங்கல்பட்டு.

ஆத்மநாத சுவாமி கோவில்

சிறப்பு பூஜை: மாலை 5:00 மணி. இடம்: மோகல்வாடி கிராமம், மதுராந்தகம் வட்டம்.

செல்வ விநாயகர் கோவில்

சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை 7:00 மணி. நித்திய பூஜை, வழிபாடு: மாலை: 5:30 மணி. இடம்: வெங்கடேசபுரம், லெட்சுமி நகர், வண்டலுார்.

செல்வமுத்து குமாரசுவாமி கோவில்

சிறப்பு அபிஷேகம், ஆராதனை, பூஜை வழிபாடு: காலை 5:45 மணி முதல் 10:30 வரை. சிறப்பு பூஜை: மாலை 5:00 மணி முதல் இரவு 8.30 வரை. இடம்: என்.ஹெச்- 2, மறைமலை நகர்.

ஸ்ரீனிவாச பெருமாள் கோவில்

சிறப்பு ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 8:00 மணி. இடம்: எண்டத்தூர் கிராமம் மதுராந்தகம்.

Advertisement