கணவர் மாயம் மனைவி புகார்
குள்ளஞ்சாவடி: கணவரை காணவி ல்லை என மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
குள்ளஞ்சாவடி அடுத்த வசனாங்குப்பத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ராஜா ராமன்,34; தூத்துக்குடி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருபவர். விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த இவர், கடந்த 24ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது மனைவி கயல்விழி அளித்த புகாரின்பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இது முதல்முறையல்ல... நேபாளத்தை கடந்த 5 ஆண்டுகளில் தாக்கிய பேரழிவுகள்...!
-
தேர்தலில் போட்டியிட ரூ.2 கோடி பேரம்? த.வெ.க., நிர்வாகியின் ஆடியோ வைரல்
-
ஊராட்சிகளில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள முடியாமல் தவிப்பு; செலவு வரம்பு கட்டுப்பாடுகளால் சிக்கல்
-
ஆட்கொல்லி புலியை பிடிக்க 160 தானியங்கி கேமராக்கள்
-
கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளி விரைவு தரிசனம் செய்ய வழிமுறை குறித்து ஆய்வு: அமைச்சர் ரமேஷ்
-
கோவையில் இருந்து 5 பேர் சென்றனரா?
Advertisement
Advertisement