ஒகேனக்கல்லில் 6,500 கன அடி நீர்வரத்து
ஒகேனக்கல்: கேரளா மற்றும் கர்நாடக காவிரி நீர்படிப்பு பகுதிகளில் பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையால், கர்நாடகாவிலுள்ள கபினி மற்றும் கே.ஆர்.எஸ்., உள்ளிட்ட அணைக்கு நீர்வரத்து உள்ளது. கபினி அணை முழு கொள்ளளவை எட்டியதால், அணைக்கு நீர்-வரத்தை பொறுத்து, தமிழக காவிரியில் உபரி நீர் அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. அதன்படி, தமிழக எல்லையான பிலி-குண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினா-டிக்கு, 10,000 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை, 5:00 மணிக்கு, 6,500 கன அடியாக சரிந்தது.
காவிரியாற்றில் பரிசல் இயக்க தொடர்ந்து, 11வது நாளாக, தர்ம-புரி மாவட்ட நிர்வாகம் தடையை நீடித்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்; அரசுக்கு காத்திருக்கும் சவால்கள்: தென்னிந்திய புல்லியன் அசோசியேசன் டிப்ஸ்
-
தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் அதிகரிப்பு; அச்சம் வேண்டாம் என அரசு அறிவிப்பு
-
பருவமழை பணிக்கான ரூ.42 கோடி டெண்டர்; ஒப்பந்ததாரர்களுடன் அதிகாரிகள் 'சிண்டிகேட்'
-
வாகன ஓட்டிகளிடம் வசூலித்த ரூ.6 கோடியை வட்டிக்கு விட்டு கல்லா கட்டிய மாநகர போலீசார்
-
ஆகாஷை அடித்து கொன்ற போலீஸ் குற்றப்பத்திரிகையில் சி.பி.சி.ஐ.டி., தகவல்
-
டாஸ்மாக் தொழிற்சங்கம் நாளை முதல் 'ஸ்டிரைக்'
Advertisement
Advertisement