டாஸ்மாக் தொழிற்சங்கம் நாளை முதல் 'ஸ்டிரைக்'
- - நமது நிருபர் -: 'டாஸ்மாக்' தொழிற் சங்கங்கள் சார்பில் நாளை முதல் நடக்க உள்ள கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் குறித்த ஆயத்த மாநாடு, ஈரோடில் நேற்று நடந்தது. அதில் பங்கேற்ற பின், ஒருங்கிணைப்பாளர் சுப் ர மணியம் அளித்த பேட்டி:
பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கக்கோரி, டாஸ் மாக் ஊழியர்கள் போராடு கின்றனர். இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்கங்கள் இணைந்து நாளை முதல், காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம்.
இவ்வாறு தெரிவித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உற்பத்தி, ஏற்றுமதிக்கான சர்வதேச மையமாக மாறும் இந்தியா: நிர்மலா சீதாராமன்
-
பிரசாரத்தில் குழந்தைகளை ஈடுபடுத்தவில்லை: தேர்தல் வழக்கில் முதல்வர் விஜய் மனு
-
தமிழகத்தில் இருந்து நேபாளத்திற்கு ஆன்மிக பயணம் சென்ற குழு; பத்திரமாக இருப்பதாக தகவல்
-
இளம் தலைமுறையினர் போராட்டம் விவகாரம்; மத்திய அரசின் முடிவைப் பாராட்டிய சசி தரூர்
-
நேபாளத்தில் தமிழர்கள் 21 பேர் மீட்பு: விவரங்களை வெளியிட்டது மத்திய வெளியுறவு அமைச்சகம்
-
தமிழர்கள் மீட்க நேபாளம் விரைகிறது தமிழக குழு
Advertisement
Advertisement