தமிழகத்தில் இருந்து நேபாளத்திற்கு ஆன்மிக பயணம் சென்ற குழு; பத்திரமாக இருப்பதாக தகவல்
நமது நிருபர்
தமிழகத்தில் இருந்து நேபாளத்திற்கு ஆன்மிக பயணம் சென்ற குழு
சாகா எனும் இடத்தில் 148 பேரும் பத்திரமாக இருக்கிறார்கள்; அந்த குழுவில் ஒருவரான தேச மங்கையர்கரசி வீடியோ வெளியிட்டு உள்ளார்.
வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:
மானசரோவர் யாத்திரை செல்லும் வழியில் சாகா பகுதியில் உள்ளோம், போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது; நேபாளம், சீனா, இந்திய தூதரக அதிகாரிகளிடம் நாடு திரும்ப உதவி கேட்டுள்ளோம்.
அரசு ஒத்துழைப்பு வழங்கி பாதிக்கப்பட்டவர்கள் சீக்கிரமாக சரியான நிலைக்கு திரும்புவதற்கு இறைவனை பிரார்த்தனை செய்து கொள்கிறோம்; தாயகம் எல்லோரும் சீக்கிரமாக திரும்ப வேண்டும்.
எல்லாம் வல்ல சிவபெருமான் எங்களுக்கு துணை நிற்பார் என்ற நம்பிக்கையோடு உங்களிடம் இதை பகிர்ந்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (7)
Arjun - ,இந்தியா
27 ஆக்,2026 - 19:27 Report Abuse
சிவன் அருளால் எல்லோரும் நலமுடன் வீடு வந்து சேரட்டும் ஓம் நமசிவாய. 0
0
Reply
Vela - Kanchipuram,இந்தியா
27 ஆக்,2026 - 18:54 Report Abuse
தங்களுக்கு பரமாத்மா அருள் கிட்டட்டும், நல்லபடியாக நாடு திரும்பி குடும்பத்தோடு சேர்ந்து ஆணந்ததோடு வாழ வேண்டிக்கொள்வோம் 0
0
Reply
திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா
27 ஆக்,2026 - 17:46 Report Abuse
/அந்த குழுவில் ஒருவரான தேச மங்கையர்கரசி / - இந்த குழுவை வழிநடத்தி கூட்டி செல்வதே இவர்தான் என கேள்விப்பட்டுள்ளேன். 0
0
Santhakumar Srinivasalu - ,
27 ஆக்,2026 - 18:39Report Abuse
அப்ப மிச்சம் 5 பேர் இவர் குழுவில் இல்லையா? வேற குழுவா? ஆண்டவனுக்கு 1000 கும்பிடுகள்! 0
0
Reply
Modisha - Chennai ,இந்தியா
27 ஆக்,2026 - 17:38 Report Abuse
DMK spokesperson. 0
0
Reply
SS - ,
27 ஆக்,2026 - 17:19 Report Abuse
மகிழ்ச்சி . சிவபெருமான் அருளால் பாதுகாப்பாக நாடு திரும்ப வேண்டுகிறேன் 0
0
Reply
Naagarazan Rs - ,இந்தியா
27 ஆக்,2026 - 17:09 Report Abuse
சிவபெருமான் அருளால் எல்லோரும் பத்திரமாக திரும்பிவர வேண்டுகிறேன் 0
0
Reply
மேலும்
-
இரண்டாவது கட்டமாக 37.5 டன் நிவாரண பொருட்களை நேபாளத்திற்கு அனுப்பியது இந்தியா
-
தென்பெண்ணை ஆற்றில் கழிவுர் தேக்கத்தால் துர்நாற்றம்
-
மேல்சிறுவளுர் கூட்ரோட்டில் பெங்களூரு செல்ல வழிகாட்டி பலகை அமைக்கப்படுமா
-
மதுபாட்டில் கடத்தல் 2 பேர் கைது
-
ரோட்டில் தவற விட்ட ரூ.2 லட்சம் போலீசார் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு
-
ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு நாளை 29ம் தேி சிறப்பு முகாம்
Advertisement
Advertisement