அரசு டவுன் பஸ் பழுதாகி நின்றதால் உளுந்துார்பேட்டையில் ‘டிராபிக் ஜாம்’
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் அரசு டவுன் பஸ் பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
உளுந்துார்பேட்டையில் எறையூர் செல்லும் அரசு டவுன் பஸ் நேற்று மதியம் 1:00 மணியளவில் அளவில் பஸ் நிலையம் அருகே சென்னை சாலையில் பழுதாகி நின்றது. இதனால் பிற வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட துாரத்திற்கு நின்று போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் நேரில் சென்று போக்குவரத்து சீரமைத்தனர். 1:0 மணியளவில் அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து மெக்கானிக் வந்து பழுதை சரி செய்தனர். அதன் பிறகு பஸ் அங்கிருந்து சென்றதால் போக்குவரத்தும் இயல்பு நிலைக்கு வந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வாயில் கருப்பு துணி கட்டி பணியாளர்கள் போராட்டம்
-
கராத்தே: 955 பேர் உற்சாகம்
-
எலப்பாக்கம் - உத்திரமேரூர் - செங்கை அரசு பேருந்தை முறையாக இயக்க மனு
-
கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் ஆதார் நகலை சமர்ப்பிக்கணும்
-
மாகறலில் குழாய் உடைந்து தினமும் வீணாகும் குடிநீர்
-
வாலிபர் வெட்டி படுகொலை முன்விரோதத்தால் வெறிச்செயல்
Advertisement
Advertisement