சுற்றுலா விருது பெற விண்ணப்பிக்கலாம்
உடுமலை: சிறப்பாக செயல்படும் சுற்றுலா நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கு, தமிழக சுற்றுலாத்துறை சார்பில், 13 பிரிவுகளில் சுற்றுலா விருதுகள் வழங்கப்பட உள்ளன.
சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளர், உள்நாட்டு சுற்றுலா ஏற்பாட்டாளர், பயண பங்குதாரர், தங்குமிடம், உணவகம், சுற்றுலாவை ஊக்குவிக்கும் மாவட்டம், தூய்மையான சுற்றுலாத்தலம், மருத்துவம் மற்றும் ஆரோக்கிய சுற்றுலா நிறுவனம், சாகச மற்றும் முகாம் சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த வழிகாட்டி உள்ளிட்ட பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளன.
விருது பெற விரும்புவோர், tntourismawards.com இணையதளம் வாயிலாக செப். 30க்குள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களுக்கு, திருப்பூர் மாவட்ட சுற்றுலா அலுவலகத்தை 96000 55793 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
லைட் ரீடிங்... களைகட்டிய கலைத்திருவிழா போட்டிகள் இசை, நடனம், நாடக திறமைகளை வெளிப்படுத்தி பள்ளி மாணவர்கள்
-
புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க காலக்கெடு சேவை உரிமை ஆவண திட்டம் செப். 1ல் அமல்
-
கோரிக்கை அட்டை அணிந்து போராட்டம்
-
டிப்பர் லாரி மோதி கல்லூரி மாணவர் பலி; இருவர் காயம்
-
2 மாதங்களில் 731 சாலை விபத்து 1,204 பேருக்கு அவசர சிகிச்சை
-
டவுன் பஸ் இயக்கக்கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
Advertisement
Advertisement