டெங்கு கட்டுப்படுத்த மாநகராட்சி புது திட்டம்
கோவை: மாநகர பகுதிகளில் அதிகளவுள்ள டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாநகராட்சி புதிய நடவடிக்கை எடுத்துள்ளது.
மாநகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ‘100 வார்டுகளில் உள்ள பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, விடுதிகளுக்கு 15 வகை பட்டியலுடன் சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வார்டு சுகாதார ஆய்வாளர் தன் எல்லைக்குட்பட்ட கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளில் ஆய்வு செய்வார். அப்போது விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அதிலுள்ள தகவல்களை அவர் நேரில் உறுதி செய்ய வேண்டும். டெங்கு பரவும் வகையில் அலட்சியமாக செயல்படும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இருண்டு போயிருந்த...முதியோரின் வாழ்வில் ஒளி!
-
எல்லாம் ஒரு விளம்பரந்தான்! விளம்பர நிறுவன நிதியில் பஸ் ஸ்டாப் : மாநகராட்சி முயற்சிக்கு 'புல்ஸ்டாப்'
-
லஞ்சத்தை ஒழிக்க பின்பற்ற வேண்டிய நடைமுறை: வேகமாக பரவும் கன்னியாகுமரி கலெக்டர் உத்தரவு
-
'ட்ரீம்' திருப்பூர்! ஜென்ஸி காட்டும் வழி
-
5 நாட்களாக நடக்கும் மீட்புப்பணி: மாயமான 3,000 பேர் கதி என்ன?
-
மலக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவிவசாயிகள் எதிர்ப்பு: வனவிலங்குகளுக்கும் ஆபத்து என புகார்
Advertisement
Advertisement