பள்ளி மேலாண்மைக் குழுக்கூட்டம்
நடுவீரப்பட்டு: பத்திரக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில், பள்ளி மேலாண்மைக்குழு சார்பில், மறுகட்டமைப்புக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் மீனாம்பிகை தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் வரவேற்றார்.மேலாண்மைக் குழு நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், வரும் அக்.10ம் தேதி நடக்க உள்ள பள்ளி மேலாண்மைக்குழு நிர்வாகிகள் தேர்வு சம்மந்தமாகவும், மேம்பாட்டுப் பணிகள் குறித்தும், கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியில் இருந்த பள்ளி மேலாண்மைக்குழுவின் பணிகள் குறித்த ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டு, உறுப்பினர்களுக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது. ஆசிரியர் சசிகலா நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நேபாளத்தில் மாயமான 3 பேரை மீட்க மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
-
கோவில்களில் மினி ைஹமாஸ் விளக்கு நாராயணசாமி எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
-
ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு
-
கிறிஸ்துவ மத பிளவிற்கு மொழி பிரச்னையே காரணம் பழ.நெடுமாறன் பேச்சு
-
மயிலை, கே.கே.நகரில் நடக்குது செப்., 1ல் மின் குறைதீர் கூட்டம்
-
தர்மாபுரி பள்ளியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் அரசு கொறடா ஆறுமுகம் கோரிக்கை
Advertisement
Advertisement