நாய் கடித்து மான் பலி
திருவாடானை: திருவாடானை அருகே கீழ அரும்பூர் கண்மாயிலிருந்து வெளியேறிய 2 வயதுள்ள ஒரு பெண் புள்ளி மான் குடியிருப்பு பகுதியில் புகுந்தது. அப்போது அப்பகுதியில் இருந்த தெரு நாய்கள் மானை விரட்டி கடித்தது. இதில் பலத்த காயமடைந்த அந்த மான் அதே இடத்தில் பலியானது. வனத்துறையினர் சென்று மான் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தொடரை வென்றது இங்கிலாந்து: பாகிஸ்தான் அணி மீண்டும் தோல்வி
-
'கவுன்டி' அணியில் அகிப் நபி: நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு தயாராக
-
கிழக்கு மண்டல அணி அபாரம்: துலீப் டிராபி அரையிறுதியில்
-
இந்திய அணியில் இடம்: மனம் திறக்கிறார் சூர்யகுமார்
-
ஜெர்மனி மீண்டும் சாம்பியன்: உலக கோப்பை ஹாக்கியில் கலக்கல்
-
பெடரருக்கு கவுரவம்: 'ஹால் ஆப் பேம்' பட்டியலில் இடம்
Advertisement
Advertisement