வாடிப்பட்டி சர்ச் கொடியேற்றம்
வாடிப்பட்டி: வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை சர்ச் திருவிழா கொடியேற்றம், சிறப்பு திருப்பலி மதுரை பிஷப் அந்தோணி சவரிமுத்து தலைமையில் நேற்று மாலை நடந்தது.
செப்.,8ல் அன்னையின் பிறப்பு, இறைவார்த்தை எஸ்.வி.டி.,சபையின் ஆண்டு விழா, அற்புத ஜீவ ஊற்று 'இயேசுவின் அருமருந்து' ஆண்டு என முப்பெரும் விழா கூட்டு திருப்பலி திண்டுக்கல் பிஷப் தாமஸ் பால்சாமி தலைமையில் நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு நற்கருணை ஆராதனை, அன்னையின் அலங்கார தேர்பவனி உடன் நடக்கிறது.
செப்.,9ல் கொடி இறக்கம், நன்றி திருப்பலி நடக்க உள்ளது. ஏற்பாடுகளை எஸ்.வி.டி.,சபை அதிபர் ஆரோக்கியசாமி நிர்வாகி ஜோசப் ஆரோக்கியதாஸ், பாதிரியார் டேவிட்ராஜ், உதவி பாதிரியார் யூஜின் டென்சிங் மற்றும் இருபால் துறவியர் செய்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இருண்டு போயிருந்த...முதியோரின் வாழ்வில் ஒளி!
-
எல்லாம் ஒரு விளம்பரந்தான்! விளம்பர நிறுவன நிதியில் பஸ் ஸ்டாப் : மாநகராட்சி முயற்சிக்கு 'புல்ஸ்டாப்'
-
லஞ்சத்தை ஒழிக்க பின்பற்ற வேண்டிய நடைமுறை: வேகமாக பரவும் கன்னியாகுமரி கலெக்டர் உத்தரவு
-
'ட்ரீம்' திருப்பூர்! ஜென்ஸி காட்டும் வழி
-
5 நாட்களாக நடக்கும் மீட்புப்பணி: மாயமான 3,000 பேர் கதி என்ன?
-
மலக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவிவசாயிகள் எதிர்ப்பு: வனவிலங்குகளுக்கும் ஆபத்து என புகார்
Advertisement
Advertisement