கோவில் உண்டியல்கள் திருட்டு
பேரையூர்: பேரையூர் தாலுகா சாப்டூர் பாளையம் பச்சைமலையப்பன் கோவிலை நேற்று முன்தினம் பூட்டிச்சென்றனர்.
நேற்று காலை கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு 2 உண்டியல்கள் திருடு போயிருந்தன. 4 வெண்கல மணிகளையும் காணவில்லை. போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எல்லாம் ஒரு விளம்பரந்தான்! விளம்பர நிறுவன நிதியில் பஸ் ஸ்டாப் : மாநகராட்சி முயற்சிக்கு 'புல்ஸ்டாப்'
-
லஞ்சத்தை ஒழிக்க பின்பற்ற வேண்டிய நடைமுறை: வேகமாக பரவும் கன்னியாகுமரி கலெக்டர் உத்தரவு
-
'ட்ரீம்' திருப்பூர்! ஜென்ஸி காட்டும் வழி
-
5 நாட்களாக நடக்கும் மீட்புப்பணி: மாயமான 3,000 பேர் கதி என்ன?
-
மலக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவிவசாயிகள் எதிர்ப்பு: வனவிலங்குகளுக்கும் ஆபத்து என புகார்
-
கிரைம் செய்திகள்: மேட்டுப்பாளையம்
Advertisement
Advertisement