விளையாட்டு தினவிழா
மதுரை: தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஹாக்கி போட்டி நடந்தது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணை மண்டல முதுநிலை மேலாளர் (ஓய்வு) முருகன் துவக்கி வைத்தார்.
மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன், ஹேண்ட்பால், ஹாக்கி பயிற்சியாளர்கள் குமரேசன், விஜயகுமார் ஏற்பாடுகளைச் செய்தனர். மேலும், மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தனி டி.ஆர்.ஓ. முத்துக்கலுவன் பரிசு வழங்கினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எல்லாம் ஒரு விளம்பரந்தான்! விளம்பர நிறுவன நிதியில் பஸ் ஸ்டாப் : மாநகராட்சி முயற்சிக்கு 'புல்ஸ்டாப்'
-
லஞ்சத்தை ஒழிக்க பின்பற்ற வேண்டிய நடைமுறை: வேகமாக பரவும் கன்னியாகுமரி கலெக்டர் உத்தரவு
-
'ட்ரீம்' திருப்பூர்! ஜென்ஸி காட்டும் வழி
-
5 நாட்களாக நடக்கும் மீட்புப்பணி: மாயமான 3,000 பேர் கதி என்ன?
-
மலக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவிவசாயிகள் எதிர்ப்பு: வனவிலங்குகளுக்கும் ஆபத்து என புகார்
-
கிரைம் செய்திகள்: மேட்டுப்பாளையம்
Advertisement
Advertisement