தனியார் நிறுவன ஊழியர் மீது தாக்குதல்
தேவதானப்பட்டி:திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி ராம்பிரசாத் 27. வத்தலக்குண்டுவில் இயங்கும் தனியார் பைனான்ஸ் நிறுவத்தில் மக்கள் தொடர்பு மேலாளராக பணிபுரிகிறார். இவரை அலைபேசியில் தொடர்பு கொண்டஜி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த நபர், தனக்கு வீட்டு கடன் வேண்டும் என்றார். அந்த நபர் குறிப்பிட்ட புஷ்பராணி நகர் கல்குவாரி அருகே உள்ள தோட்டத்திற்கு ராம் பிரசாத் சென்றார்.
அங்கு மதுபோதையில் இருந்த மூன்று பேர் ராம்பிரசாத்தை தாக்கி அலைபேசியை பறித்து சென்றனர். காயமடைந்தவர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ராமபிரசாத் புகாரில் தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எல்லாம் ஒரு விளம்பரந்தான்! விளம்பர நிறுவன நிதியில் பஸ் ஸ்டாப் : மாநகராட்சி முயற்சிக்கு 'புல்ஸ்டாப்'
-
லஞ்சத்தை ஒழிக்க பின்பற்ற வேண்டிய நடைமுறை: வேகமாக பரவும் கன்னியாகுமரி கலெக்டர் உத்தரவு
-
'ட்ரீம்' திருப்பூர்! ஜென்ஸி காட்டும் வழி
-
5 நாட்களாக நடக்கும் மீட்புப்பணி: மாயமான 3,000 பேர் கதி என்ன?
-
மலக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவிவசாயிகள் எதிர்ப்பு: வனவிலங்குகளுக்கும் ஆபத்து என புகார்
-
கிரைம் செய்திகள்: மேட்டுப்பாளையம்
Advertisement
Advertisement