பள்ளி மேலாண்மை குழு விழிப்புணர்வு கூட்டம்
திருக்கோவிலுார்: அரசு நடுநிலைப்பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
திருக்கோவிலுார் ஒன்றியம், பாடியந்தல் அரசு நடுநிலைப்பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் பெற்றோர் மத்தியில் நடந்தது. தலைமை ஆசிரியர் இளஞ்செழியன் தலைமை தாங்கினார். ஆசிரியர் விஜயலட்சுமி வரவேற்றார்.
பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு குறித்தும், குழுவின் செயல்பாடுகள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.
ஆசிரியர்கள் சுகாசினி, திவ்யா, விஜயசாந்தி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். உதவி ஆசிரியர் கலா நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எல்லாம் ஒரு விளம்பரந்தான்! விளம்பர நிறுவன நிதியில் பஸ் ஸ்டாப் : மாநகராட்சி முயற்சிக்கு 'புல்ஸ்டாப்'
-
லஞ்சத்தை ஒழிக்க பின்பற்ற வேண்டிய நடைமுறை: வேகமாக பரவும் கன்னியாகுமரி கலெக்டர் உத்தரவு
-
'ட்ரீம்' திருப்பூர்! ஜென்ஸி காட்டும் வழி
-
5 நாட்களாக நடக்கும் மீட்புப்பணி: மாயமான 3,000 பேர் கதி என்ன?
-
மலக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவிவசாயிகள் எதிர்ப்பு: வனவிலங்குகளுக்கும் ஆபத்து என புகார்
-
கிரைம் செய்திகள்: மேட்டுப்பாளையம்
Advertisement
Advertisement