மீன்வளத்துறையில் வாய்ப்புகள் மத்திய அமைச்சர் தகவல்
புதுச்சேரி: மீன்வளத்துறையில் மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளதாக மத்திய மீன்வளத்துறை இணையமைச்சர் சத்யபால் சிங் பாகேல் தெரிவித்தார்.
பா.ஜ., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், அவர், பேசியதாவது:
புதுச்சேரியில் சுற்றுலா மற்றும் மீன்வளத்துறையில் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. பிரதமரின் வழிகாட்டுதல்படி மீன்வளத்திட்டங்களை கொண்டு வந்துள்ளது. மீன்வளத்துறையில் மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளன. புதுச்சேரி அரசியலில் மீனவ சமுகத்தின் ஓட்டுகள் மற்றும் பங்கு முக்கியமானது. கடந்த தேர்தல்களில் ஒப்பிடுகையில் சிறிய சரிவு ஏற்பட்டுள்ளது.
தற்போது 22 மாநிலங்களில் பா.ஜ., ஆட்சி அல்லது என்.டி.ஏ., கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. மக்களுடனான நேரடித் தொடர்பும், மக்கள் பணியுமே அரசியலில் வெற்றிக்கு மிக முக்கியமானது’ என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லியை நோக்கி சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் கோளாறு; லக்னோவில் அவசர தரையிறக்கம்
-
மத்திய அரசு குறித்து சர்ச்சை கருத்து; ஓய்வுபெற்ற அதிகாரியிடம் 8 மணிநேரம் விசாரணை
-
வெள்ளம் பாதித்த வாரணாசி; மீட்பு, நிவாரண பணிகளை முடுக்கி விட்ட பிரதமர் மோடி
-
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம்; பஞ்சாப் ஆம்ஆத்மி அரசு மீது பாஜ எம்பி ராகவ் சத்தா குற்றச்சாட்டு
-
ஐகோர்ட்டில் தமிழை அங்கீகரிக்கக் கோரி முதல்வர் விஜய் தனித் தீர்மானம்; சட்டசபையில் நிறைவேறியது
-
சென்னை உள்பட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு
Advertisement
Advertisement