உணவுத்துறை அதிகாரிகள் 2 கடைக்கு ரூ.50,000 அபராதம்
பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையத்தில் குட்கா விற்பனை செய்த, இரண்டு கடைகளுக்கு, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், 50,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.
பள்ளிப்பாளையத்தில்
புதுப்பாளையம், அக்ரஹாரம், காவிரி, வசந்த நகர், ஆவத்திபாளையம்
உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள கடை, பேக்கரி, டீ கடையில் குட்கா
உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில்,
நேற்று மாலை பள்ளிப்
பாளையம் வட்டாரம் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ரங்கநாதன் மற்றும் அதிகாரிகள், போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது,
புதுப்பாளையம், அக்ரஹாரம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட
பான் மசாலா, குட்கா பொருட்கள் என, இரண்டு கடைகளில், 20 கிலோ அளவிற்கு
பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, இரண்டு கடைகளுக்கும், தலா,
25,000 ரூபாய் வீதம், 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லியை நோக்கி சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் கோளாறு; லக்னோவில் அவசர தரையிறக்கம்
-
மத்திய அரசு குறித்து சர்ச்சை கருத்து; ஓய்வுபெற்ற அதிகாரியிடம் 8 மணிநேரம் விசாரணை
-
வெள்ளம் பாதித்த வாரணாசி; மீட்பு, நிவாரண பணிகளை முடுக்கி விட்ட பிரதமர் மோடி
-
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம்; பஞ்சாப் ஆம்ஆத்மி அரசு மீது பாஜ எம்பி ராகவ் சத்தா குற்றச்சாட்டு
-
ஐகோர்ட்டில் தமிழை அங்கீகரிக்கக் கோரி முதல்வர் விஜய் தனித் தீர்மானம்; சட்டசபையில் நிறைவேறியது
-
சென்னை உள்பட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு
Advertisement
Advertisement